- முதல்வர்
- ஸ்டாலின்
- பெரியபாளியம் ஸ்ரீ பவானியம்மன் கோயில் வளாகம்
- சென்னை
- புரியபாலியம் ஸ்ரீ பவானியம்மன் கோயில் வளாகம்
- அமைச்சர்
- காந்தி
- சட்டமன்ற உறுப்பினர்
- டி.ஜே.
- பவானி அம்மன் கோயில்
- புரியபாலியம்
- கோவிந்தராஜ்
- பெரியபாலியம் ஸ்ரீ பவானியம்மன் கோயில் வளாகம்
சென்னை: பெரியபாளையம் ஸ்ரீ பவானியம்மன் கோயில் வளாகத்தில் ₹159 கோடி செலவில் பல்வேறு திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் காந்தி, எம்எல்ஏ டிஜெ. கோவிந்தராஜ், கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்
The post பெரியபாளையம் ஸ்ரீ பவானியம்மன் கோயில் வளாகத்தில் பல்வேறு திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார் appeared first on Dinakaran.